திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசுகிறது. இன்னும் சில நாட்கள் இதே நிலை தான் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட திருச்சியில் 109.4 டிகிரி… Read More »திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்