திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வேங்கடத்தானூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடன் உறை தையல்நாயகி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் மாசி மாத 1ஆம் தேதியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்… Read More »திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…