108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை , அரசு ஊழியராக்க கோரிக்கை
தஞ்சாவூரில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதுரை மண்டல தலைவர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, சென்னை மண்டல தலைவர் குணா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.… Read More »108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை , அரசு ஊழியராக்க கோரிக்கை