கச்சத்தீவை போல ஆயிரம் மடங்கு நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது…. மோடி என்ன செய்தார்? காங்.கேள்வி
பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டுவருவதால்,… Read More »கச்சத்தீவை போல ஆயிரம் மடங்கு நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது…. மோடி என்ன செய்தார்? காங்.கேள்வி