தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..
அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் 45 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆயிரம் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதிராம்பட்டினம் அருள்மிகு துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் சித்திரை வருட பிறப்பு முன்னிட்டு இன்று… Read More »தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..