மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு
மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம்… Read More »மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு