சென்னையில் ஜூன் மாதம்… 100 மின்சார பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு..
சென்னையில் ஜூன் மாதத்தில் 100 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பேருந்துகளை… Read More »சென்னையில் ஜூன் மாதம்… 100 மின்சார பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு..