மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..
தஞ்சையில் உள்ள சுங்கான் திடல் அருகே மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது… Read More »மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..