மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்….. ஆசிரியர் வீட்டில் 100 பவுன் கொள்ளை
திண்டுக்கல் முருகபவனம் அடுத்துள்ள நாயனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து இவர் திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி… Read More »மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்….. ஆசிரியர் வீட்டில் 100 பவுன் கொள்ளை