Skip to content

100 நாள் வேலை

100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

  • by Authour

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைக்கு தினமும்  319 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான  கூலியை  உயர்த்த வேண்டும் என தமிழக அரசும், மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய… Read More »100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

  • by Authour

கரூரில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த… Read More »100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

100 நாள் வேலைக்கு ….. ரூ.25 கூலி உயர்வு….. இனி ரூ.319 கிடைக்கும்

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி… Read More »100 நாள் வேலைக்கு ….. ரூ.25 கூலி உயர்வு….. இனி ரூ.319 கிடைக்கும்

100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றனர். அந்த வகையில் காருகுடி… Read More »100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

100 நாள் வேலை… 4 மாத சம்பள பாக்கி… மார்க்சிஸ்ட் கம்யூ சாலை மறியல்..

  • by Authour

100 நாள் சம்பள பாக்கியம் வழங்க கோரி மயிலாடுதுறை அருகே மாப்படுகை அண்ணாசாலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்… Read More »100 நாள் வேலை… 4 மாத சம்பள பாக்கி… மார்க்சிஸ்ட் கம்யூ சாலை மறியல்..

100 நாள் வேலை…. ஊதியத்தை வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான… Read More »100 நாள் வேலை…. ஊதியத்தை வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

கரூரில் 100 நாள் வேலை வழங்கவில்லை…. அரசு அதிகாரிகளை கண்டித்து முற்றுகை.

  • by Authour

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு மட்டும் 100 நாள் வேலை வழங்கப்படுவதாகவும், மற்றவர்களுக்கு மூன்று மாதங்களாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். அடையாள… Read More »கரூரில் 100 நாள் வேலை வழங்கவில்லை…. அரசு அதிகாரிகளை கண்டித்து முற்றுகை.

100 நாள் வேலைவாய்ப்பில் பணியாற்றும் பெண்களுடன் எம்பி கனிமொழி ….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலையில் ஈடுபட்டு இருந்த பெண்களை, திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சந்தித்தார். அங்கிருந்த பெண்களிடம்… Read More »100 நாள் வேலைவாய்ப்பில் பணியாற்றும் பெண்களுடன் எம்பி கனிமொழி ….

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க கோரி ஆர்பாட்டம்…

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சேகர், பாண்டியன் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர். அப்போது… Read More »அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க கோரி ஆர்பாட்டம்…

100 நாள் வேலை திட்டம் முறையாக இல்லை.. கோர்ட் கண்டனம்..

  • by Authour

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தனியார் நிலத்தில் வேலை பார்க்க செய்வதாகவும், தனியார் நிலத்தில் வேலை… Read More »100 நாள் வேலை திட்டம் முறையாக இல்லை.. கோர்ட் கண்டனம்..

error: Content is protected !!