மணிகூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மயிலாடுதுறையில் பரபரப்பு
ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றிபெற்றதன் நினைவாக மயிலாடுதுறை கடைவீதியின் மையப்பகுதியில் 1943 ம் ஆண்டு அப்துல் காதர் என்பவரால் மணிக்கூண்டு கட்டப்பட்டது. 100அடி உயரம் கொண்ட மணிகூண்டு மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக… Read More »மணிகூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மயிலாடுதுறையில் பரபரப்பு