கார் -பஸ் மோதல்… மகா கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்கள் 10 பேர் உடல் நசுங்கி பலி…
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா திருவிழா பிப்ரவரி 26ம் தேதி வரை அதாவது 45… Read More »கார் -பஸ் மோதல்… மகா கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்கள் 10 பேர் உடல் நசுங்கி பலி…