தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு கீழ் தான் உள்ளது… அமைச்சர் மா.சு. பேட்டி…
சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழிருந்து வருகிறது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் உள்ள… Read More »தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு கீழ் தான் உள்ளது… அமைச்சர் மா.சு. பேட்டி…