திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள சாரைபாம்பு….
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சி திடீர் நகர் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் 10 அடி நீள சாரை பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத்… Read More »திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள சாரைபாம்பு….