நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோபி ( 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சங்கீதா அடுத்தடுத்து 9… Read More »நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…