பல்சர் பைக் ஓட்ட ஆசைப்பட்டு… பறிபோன 10ம் வகுப்பு மாணவன் உயிர்…
குமரி மாவட்டம் பனச்சமூடு அருகே உள்ள வெள்ளச்சிப்பாறை -ஓடவள்ளி பகுதியை சேர்ந்தவர் பைஜூ. (ஆட்டோடிரைவர்). இவரது மகன் சுபின். களியல் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத் தன்று… Read More »பல்சர் பைக் ஓட்ட ஆசைப்பட்டு… பறிபோன 10ம் வகுப்பு மாணவன் உயிர்…