10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை ( வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாளை முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்