1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை … முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
செப்டம்பர் மாதம் முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் யார், யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் விளக்கம்… Read More »1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை … முதல்வர் ஸ்டாலின் விளக்கம்