ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம்… Read More »ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…