திருச்சியில் +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி, பாபு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் மதுமிதா வயது (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். 4 பாடங்களில் பெயிலானதாக கூறப்படுகிறது… Read More »திருச்சியில் +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை…