2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது… Read More »2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி