இன்றைய ராசிபலன்…. (05.12.2023)
செவ்வாய்கிழமை… மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முடிந்தவரை… Read More »இன்றைய ராசிபலன்…. (05.12.2023)