பெரம்பலூர் எஸ்.பி. பதவியேற்புby AuthourJanuary 5, 2023பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக இருந்த ச. மணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பெரம்பலூர் எஸ்.பியாக சியாமளாதேவி நியமிக்கப்பட்டார். அவர் பெரம்பலூர் எஸ்.பி. ஆபீசில் பொறுப்பேற்றார்.