சித்ராவின் தற்கொலை வழக்கு…6 மாதத்தில் முடிக்க வேண்டும்… கோர்ட் உத்தரவு..
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்தது. … Read More »சித்ராவின் தற்கொலை வழக்கு…6 மாதத்தில் முடிக்க வேண்டும்… கோர்ட் உத்தரவு..