பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது.இது… Read More »பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்