சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் (55). இவரின் மகன் ஹரிதாஸ் (24) என்பவருக்கும், சந்தியா( 20) என்பவருக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆகின்றது. ஹரிதாஸ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள், சென்னை, மாதவரம்,… Read More »சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…