ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் தாழம்பூ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த… Read More »ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…