ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்ப உற்சவம்….
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி இன்றுடன்(20-ந்தேதி) நிறைவடைகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்ப உற்சவம்….