ஜீயர் குறித்து அவதூறு பேச்சு ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடி கைது
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் ‘Our Temples’ (நம்முடைய கோவில்கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வீடியோ… Read More »ஜீயர் குறித்து அவதூறு பேச்சு ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடி கைது