பிரதமர் மோடி நாளை ஸ்ரீரங்கம் வருகை …..ஹெலிபேடு ரெடி
பிரதமர் மோடி, நாளை காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி புறப்படுகிறார். 10.20 மணி திருச்சி வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் செல்கிறார். இதற்காக கொள்ளிடக்கரையில் யாத்ரி… Read More »பிரதமர் மோடி நாளை ஸ்ரீரங்கம் வருகை …..ஹெலிபேடு ரெடி