தீபாவளி பணியில் திடீர் மாரடைப்பு திருச்சி எஸ்.எஸ்.ஐ. பரிதாப சாவு..
திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராம் (57) இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று தீபாவளி… Read More »தீபாவளி பணியில் திடீர் மாரடைப்பு திருச்சி எஸ்.எஸ்.ஐ. பரிதாப சாவு..