திருச்சி அரசு பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு… நடந்தது என்ன? .. வீடியோby AuthourJuly 29, 2024திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை மாணவனுக்கும் ஆசிரியர் சிவக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது .. நடந்தது என்ன? என்பது குறித்து ஆசிரியர் சிவக்குமார் அளித்த பேட்டி..