ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (45). மேலூர் ரோட்டில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்ட… Read More »ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு