அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப்போட்டி நேற்று துபாயில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்தார். இளைஞர்களுக்கு… Read More »அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு