ஸ்பீடு பிரேக்கரில் தவறி விழுந்தவர் பலி…. திருச்சியில் சம்பவம்…
கடலூர் மாவட்டம், கிளிஞ்சிகுப்பம் பெரிய ராசம் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் கரூரில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார் . இவர் தனது ஊருக்கு டூவீலரில் சென்றுள்ளார்.… Read More »ஸ்பீடு பிரேக்கரில் தவறி விழுந்தவர் பலி…. திருச்சியில் சம்பவம்…