ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, பொதுமக்கள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக வந்து செல்வது… Read More »ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..