ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை…எஸ்பிஐ அறிவிப்பு…
செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும்… Read More »ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை…எஸ்பிஐ அறிவிப்பு…