திருச்சி அருகே ஸ்டேட் பேங்கில் திடீர் தீ விபத்து
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது துவாக்குடி இங்கு சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது எஸ்பிஐ வங்கி. இவ்வங்கியில் சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும்… Read More »திருச்சி அருகே ஸ்டேட் பேங்கில் திடீர் தீ விபத்து