ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்