Skip to content

ஸ்டாலின்

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

  • by Authour

பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு… Read More »முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

மேகதாது அணைதிட்டம்….உறுதியோடு எதிர்ப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது: வேளாண்மை சாகுபடி நிலப்பரப்பிலும், உற்பத்தியிலும் கடந்த 2 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு சாதனை படைத்தது. கடந்த 2022-23ல் 5.36… Read More »மேகதாது அணைதிட்டம்….உறுதியோடு எதிர்ப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும்  டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.  ஒடிசா ரயில் விபத்து காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி  முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி(வியாழன்)… Read More »முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 80வயது நிறைவடைந்து 81வது வயது பிறக்கிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா கொண்டாடினார்.  காலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இளையராஜா வீட்டுக்கு சென்று… Read More »நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கருணாநிதி நூற்றாண்டு விழா ……லோகோ

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா ……லோகோ

முதல்வர் ஸ்டாலினுடன் இன்று 2 மாநில முதல்வர்கள் சந்திப்பு

மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் இன்று 2 மாநில முதல்வர்கள் சந்திப்பு

எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்! முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்,  உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து இன்று  தாயகம்… Read More »எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சென்னை வருகிறார்.  அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.  டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

error: Content is protected !!