ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..