தஞ்சை அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…
தஞ்சாவூர் விளார் சாலை கலைஞர் நகரை சேர்ந்தவர் சகாயநாதன். இவது மனைவி குளோரி (54). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பணி முடிந்து தனது… Read More »தஞ்சை அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…