ரயில் பிரேக் ஷூ விழுந்து விவசாயி பலி…..
ராமநாதபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி உயிரிழந்தார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று விழுந்தது. தண்டவாளம் வழியாக… Read More »ரயில் பிரேக் ஷூ விழுந்து விவசாயி பலி…..