திருமண நாளில் அஜித்-ஷாலினி ரொமான்ஸ்….
அஜித் மற்றும் ஷாலினி கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று அஜித் – ஷாலினி தம்பதியின் 23 வது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து… Read More »திருமண நாளில் அஜித்-ஷாலினி ரொமான்ஸ்….