மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….
கோவை, சிவானந்தா காலனி சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு மணிக்குமார் தனது… Read More »மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….