ஶ்ரீரங்கம் பட்டர்கள் அளித்த வஸ்திரங்கள்…. ராமர் கோவிலில் ஒப்படைத்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி 20ம் தேதி திருச்சி ஶ்ரீரங்கம்ரெங்கநாதர் கோயிலுக்கு வந்தார். அங்கு அனைத்து சந்நிதிகளிலும் பிரதமர் தரிசனம் செய்தார். கோயிலில் இருந்த புறப்பட்டபோது பிரதமர் மோடியிடம் ஶ்ரீரங்கம் கோவில் பட்டா்கள் சார்பில் அயோத்தியில் புதிதாக… Read More »ஶ்ரீரங்கம் பட்டர்கள் அளித்த வஸ்திரங்கள்…. ராமர் கோவிலில் ஒப்படைத்த பிரதமர் மோடி