ஸ்ரீரங்கம்…நம்பெருமாளுக்கு வைர கிரீடம்…..பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் காணிக்கை
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு நாள் தோறும் பக்தர்கள் வந்து அரங்கநாதரை தரிசிக்கிறார்கள். இங்கு மூலவராக பெருமாளும், உற்சவராக நம் பெருமாளும் உள்ளனர். … Read More »ஸ்ரீரங்கம்…நம்பெருமாளுக்கு வைர கிரீடம்…..பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் காணிக்கை