ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா… தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்… Read More »ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா… தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது