ஜெயலலிதா ஆட்சிக்கு பிள்ளையார் சுழி….. வைத்தி இல்ல மணவிழாவில் ஓபிஎஸ் பேச்சு
முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒரத்தநாடு எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது… Read More »ஜெயலலிதா ஆட்சிக்கு பிள்ளையார் சுழி….. வைத்தி இல்ல மணவிழாவில் ஓபிஎஸ் பேச்சு