Skip to content

வைகோ

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில்… Read More »கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

  • by Authour

கர்நாடக மாநிலம் கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவுஎவ்வளவு? என வைகோ எம்.பி. அவர்கள் மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்விக்கு 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பிஷ்வே°வர்… Read More »தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம்… Read More »பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை… Read More »அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

டில்லி, மே. வங்காளத்திற்கு பிறகு தற்போது தமிழகம்…வைகோ கண்டனம்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை.. ஒன்றிய பா.ஜ.க. அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்துகொண்டு… Read More »டில்லி, மே. வங்காளத்திற்கு பிறகு தற்போது தமிழகம்…வைகோ கண்டனம்….

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறையினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது… Read More »தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..

கவர்னர் ரவியின் விஷமத்தனம்…… வைகோ கடும் கண்டனம்

தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவர்னரும், தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அதில் பேசிய  கவர்னர்… Read More »கவர்னர் ரவியின் விஷமத்தனம்…… வைகோ கடும் கண்டனம்

வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த பலர்  போட்டியிட… Read More »வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்.… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்…. திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்ஹோட்டலில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மதிமுக அமைப்பு தேர்தல் 80% முடிந்துவிட்டது. மதிமுக  வளர்ந்து வருகிறது,மதிமுகவில் தற்போது… Read More »முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்…. திருச்சியில் வைகோ பேட்டி

error: Content is protected !!